Tag Archives: உணவே மருந்து

உணவிலிருக்கு மருந்து

blood maker

  உடல்நலம் நன்றாக இல்லை என்று டாக்டரிடம் சென்றால் டானிக் என்ற பெயரில் ஓரிரண்டு பாட்டில்களும் நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும் தருவார்.  ஆனால் இரட்டிப்பு மடங்கு தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன. மருந்து சாப்பிடாமல் இந்த உணவுகள் சாதாரண நோய்களை தீர்க்கின்றன.  அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ முறைதான் நோய்களை குணமாக்கவும் விரட்டவும் செய்தன. 

நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்.

food medicine

  நாம் சாப்பிடும் எத்தனையோ உணவுப் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உண்டு. நாம் அவற்றை அறிந்து தேவைகேற்ப சரிவிகிதமாக சாப்பிட்டால் உணவே மருந்தாகும். வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லை. ஆனால் இதைச் சாப்பிடும் பொழுது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது.  இது ஜீரணத்தை உண்டு பண்ணுகிறது. சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெங்காயம் ஒரு