Tag Archives: உணவுகள்

பாடிபில்டிங் உணவுகள்

download (2)

பாடிபில்டிங் என்று கூட சொல்ல வேண்டாம், அதெல்லாம் நம்மவர்களுக்கு அதிகம்தான், உடற்பயிற்சி என்று சொல்லுங்கள்.  உடற்பயிற்சி செய்து உடம்பை கொண்டு வந்தால் தான் அது பாடிபில்டிங் என்று சொல்லவேண்டும்.  அப்படியானால் உடம்பைக்கொண்டு வர உடற்பயிற்சி மட்டும் போதாது.  உடற்பயிற்சியோடு அதற்கு தேவையான உணவுகளையும் உட்கொள்ளவேண்டும். பாடிபில்டிங்குக்கு செல்லக்குழந்தையே புரதம் தான்.  இந்த புரோட்டீன் நிறைந்த உணவுகள்