Tag Archives: உடல் பருமன்
நடைப்பயிற்சியின் செய்யப்போறீங்களா – அப்ப இதை செய்யாதீங்க

தற்போதைய நவீன உலகத்தில் உடல் உழைப்புகள் குறைந்து போயின. எல்லாருக்கும் அமர்ந்து கொண்டே பார்க்கும் வேலைகள் வந்துவிட்டதால் எல்லோரும் உடல் உழைப்பை மறந்துவிட்டனர். சைக்கிள் மிதிப்பது, மாடிப்படி ஏறுவது, கடைக்கு செல்வது போன்றவற்றை கடின வேலையில் சேர்த்துவிட்டனர். உடல் உழைப்பு குறைந்ததே தவிர வாயின் உழைப்பு மட்டும் குறையவேயில்லை. நொறுக்கு தீனிகள், அசைவங்கள், துரித உணவுகள்
வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா?

வாழைப்பழம் முப்பழங்களில் ஒன்று. வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் வருகின்றன. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், உடல் சோர்வு, வயிறு மந்திப்பு போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி விடுகின்றன. இப்போது வாழைப்பழம் மிகவும் சலுகைவிலையில் கிடைக்கின்றது. காரணம் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையில் அனைத்து இடங்களிலும் வாழை நன்றாகவே விளைந்துள்ளது. மேலும் செவ்வாழை
கரும்பு அதை விரும்பு – கரும்பு ஜூஸை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

வருடத்தொடக்கத்தில் இருந்தே கரும்பின் விற்பனையும் அதிகரித்துவிடும். எல்லா இடங்களிலும் சர்வ சாதரணமாக கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்துடன் கரும்புச்சாறு விற்பவர் வேக வேகமாக சாறை பிழிந்து விற்றுக்கொண்டிருப்பார். இந்த கரும்புச்சாற்றை குடிக்கலாமா வேண்டாமா, சளி பிடிக்குமா, இருமல் வருமா? என்று பல கேள்விகளுக்கு நடுவில் நாவில் எச்சில் ஊறும். கரும்பு சாப்பிடுவதால் சளி பிடிக்காது. ஏற்கனவே
உடல் எடையை குறைக்க உதவும் வெண்பூசணி சாறு

சாம்பல் நிறத்தில் நன்றாக பருத்து காணப்படும் இந்த வெண்பூசணி, இது சாம்பல் பூசணி என்றும் அழைக்கப்படும். காய்கறிகளில் வெண்பூசணி தான் பெரிய காய்கறியாகும். ஆனால் இதை சாப்பிட்டால் நாம் எவ்வளவு பெரிய உடம்பை வைத்திருந்தாலும் உடல் இளைத்துவிடும். இந்த வெண்பூசணி சாற்றில் அவ்வளவு நற்குணம் உள்ளது. வெண்பூசணியை கீற்றாக அரிந்து அதை சிறு சிறு துண்டுகளாக
எளிதாக தொப்பை குறைய வெந்நீர்

உட்கார்ந்த இடத்தில் வேலைசெய்வதாலும் அதிக அளவு கொழுப்பு உணவுகளை உட்கொள்வதாலும் தான் தொப்பை விழுகின்றது. இந்த தொப்பை விழுந்தவர்கள் தங்களது தொப்பையை குறைக்க அனைத்து வழிகளையும் பின்பற்றுகின்றனர். ஆனால் எதிலும் வெற்றி கிடைக்காததால் மீண்டும் பழைய படி சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றனர். இது தான் உண்மை. இந்த தொப்பையை குறைக்க நடைபயிற்சி