Tag Archives: உடல் இளைத்தவர்கள்

உடல் இளைத்தவர்கள் குண்டாக

download (8)

உடலின் எடை குறைந்து காணப்படுபவர்கள் உடல் பருமன் பெற நிறைய சாப்பிடுவார்கள் அவ்வளவும் வெளியே சென்றுவிடும்.  உடலில் எவ்வித முன்னேற்றமும் இருந்து விடாது.  இவர்கள் கீழ்க்கண்ட முறைகளை கையாண்டார்கள் எனில் நல்ல முன்னேற்றம் கிடைத்துவிடும். தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர வேண்டும்.  விரைவில் உடல் பருமனாக மாறிவிடும்.