Tag Archives: உடல் இளைக்க

நடைப்பயிற்சியின் செய்யப்போறீங்களா – அப்ப இதை செய்யாதீங்க

3a1788f6-384d-4748-9b9f-cf9135f120f2_S_secvpf

தற்போதைய நவீன உலகத்தில் உடல் உழைப்புகள் குறைந்து போயின.  எல்லாருக்கும் அமர்ந்து கொண்டே பார்க்கும் வேலைகள் வந்துவிட்டதால் எல்லோரும் உடல் உழைப்பை மறந்துவிட்டனர். சைக்கிள் மிதிப்பது, மாடிப்படி ஏறுவது, கடைக்கு செல்வது போன்றவற்றை கடின வேலையில் சேர்த்துவிட்டனர். உடல் உழைப்பு குறைந்ததே தவிர வாயின் உழைப்பு மட்டும் குறையவேயில்லை.  நொறுக்கு தீனிகள், அசைவங்கள், துரித உணவுகள்

முட்டையை சாப்பிட்டால் போதும் உடம்பு தன்னால் குறையும்

images (5)

பொதுவாக குண்டானவர்கள் இளைக்க நிறைய உடற்பயிற்சிகள், முயற்சிகள், சிரமங்களை மேற்கொள்வார்கள். ஆனால் இவர்களால் சாப்பாட்டை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாது. காரணம் இவர்கள் தினமும் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள்.  இதனால் உடற்பயிற்சி செய்து கழித்த கலோரிகளை விட இவர்கள் சாப்பிடுவதால் ஏற்றப்படும் கலோரிகள் மிகவும் அதிகம். இதனால் இவர்கள் வயிற்றை அடைத்துக்கொண்டு இனிமேல் சாப்பிட முடியாதபடி ஒரு உணவும்

உடல் இளைக்க வேண்டுமா தினம் பார்லிக் கஞ்சி…..

3

உடல் எடை குறைய வேண்டும், ஒல்லியாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் கலோரிகள் குறைந்த உணவுகளையே அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.  இதற்கு ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுப்பொருட்களை சாப்பிடுகின்றனர்.  இந்த வகையில் தான் பார்லி உணவு முக்கியமானது.  கோதுமையை போன்ற தோற்றத்தை உடைய வெள்ளை நிற தானியம் பார்லியாகும். தினமும் பார்லியை கஞ்சிவைத்துக்குடித்துவந்தால் ஓரே மாதத்தில்

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா?

_65041489_ban3

வாழைப்பழம் முப்பழங்களில் ஒன்று. வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் வருகின்றன.  தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், உடல் சோர்வு, வயிறு மந்திப்பு போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி விடுகின்றன. இப்போது வாழைப்பழம் மிகவும் சலுகைவிலையில் கிடைக்கின்றது.  காரணம் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையில் அனைத்து இடங்களிலும் வாழை நன்றாகவே விளைந்துள்ளது. மேலும் செவ்வாழை

கரும்பு அதை விரும்பு – கரும்பு ஜூஸை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

juice-21

வருடத்தொடக்கத்தில் இருந்தே கரும்பின் விற்பனையும் அதிகரித்துவிடும்.  எல்லா இடங்களிலும் சர்வ சாதரணமாக கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்துடன் கரும்புச்சாறு விற்பவர் வேக வேகமாக சாறை பிழிந்து விற்றுக்கொண்டிருப்பார்.  இந்த கரும்புச்சாற்றை குடிக்கலாமா வேண்டாமா, சளி பிடிக்குமா, இருமல் வருமா? என்று பல கேள்விகளுக்கு நடுவில் நாவில் எச்சில் ஊறும். கரும்பு சாப்பிடுவதால் சளி பிடிக்காது.  ஏற்கனவே

உடல் எடையை குறைக்க உதவும் வெண்பூசணி சாறு

images

சாம்பல் நிறத்தில் நன்றாக பருத்து காணப்படும் இந்த வெண்பூசணி, இது சாம்பல் பூசணி என்றும் அழைக்கப்படும்.  காய்கறிகளில் வெண்பூசணி தான் பெரிய காய்கறியாகும்.  ஆனால் இதை சாப்பிட்டால் நாம் எவ்வளவு பெரிய உடம்பை வைத்திருந்தாலும் உடல் இளைத்துவிடும்.  இந்த வெண்பூசணி சாற்றில் அவ்வளவு நற்குணம் உள்ளது. வெண்பூசணியை கீற்றாக அரிந்து அதை சிறு சிறு துண்டுகளாக

பத்தே நாட்களில் ஐந்து கிலோ எடையை குறைக்கனுமா?

download (32)

நாம் எல்லோரும் அறிந்த ஒன்று பார்ஸ்லி இலைகள்.  இந்த இலைகள் துளசியைப் போன்று மருத்துவ குணம் வாய்ந்தது. சித்த மருத்துவத்தில் பார்ஸ்லி இலைக்கு இருக்கும் மவுசே தனிதான். இதைப் பயன்படுத்தி பருத்த நம்  உடலை, இலகுவாக இளைக்க வைத்துவிடலாம்.  அவ்வளவு சக்தி வாய்ந்த இலைகள் இவை. இந்த இலைகளை பறித்து மிக்ஸியில் நன்றாக அரைத்து ஜூஸ்

மூன்றே நாட்களில் எடை குறைய

workouts

  தடிமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க வழி இருந்தால் சொல்லுங்கள் என்று புலம்புவதை கேட்டிருப்பீர்கள்.  அதுமட்டுமில்லாமல் அவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இருப்பார்கள்.  இருந்தாலும் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும் ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?  பொதுவாக உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான வழியை நாடினால்

ஆர்யா ஸ்லிம் கட்டுரைகள்

arya

  பொதுவாக திரைப்பட நடிகர்கள் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இருப்பார்கள்.  ஆனால் திரைப்பட நடிகைகளின் கனவுக் கண்ணனாக வலம் வருகிறார் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா.  இவரை டார்லிங் என்று அழைக்காத நடிகைகளும் இல்லை என்ற பேச்சு கோலிவுட்டில் வெட்ட வெளிச்சமாகவே அடிபடுகிறது.  தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஷ் இரகசியம்.  சரி இனி நாம்