Tag Archives: உடல்பலம்

உடல் சக்தி பெற வேண்டுமா இதை முயற்சி செய்யுங்கள்.

images (1)

சிலர் பிறந்ததில் இருந்தே பலவீனமாகவும், பலம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.  இவர்கள் பிறவி குணமே அது தான்.  இன்னும் சிலர் காய்ச்சல் மற்றும் விபத்தில் அடிபட்டு வெகு நாட்கள் படுக்கையில் இருந்து எழும் போது தொடர்ந்து பலவீனத்தை உணர்வர். உடல் சக்தி பெற வேண்டுமெனில் 2 தேங்காய் மூடி  மற்றும் இரண்டு வாழைப்பழங்கள் என தொடர்ந்து ஒரு

எலும்பை பலமாக்கும் பசலைக்கீரை

DCFC0011

கூரைகளின் மேல் பச்சை பசேலென்று படர்ந்து வளரக்கூடிய கொடி வகை, சிவப்பு நிறத்தில் கொடியையும், காய்களைகளையும் கொண்டச் செடி, நல்ல மொத்தமான இலைகளை உடைய தாவரம். இந்த இலைகளில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது.  இந்த கீரையை வணக்கி சாப்பிடும் போது நேரடியாகவே எலும்புகளுக்கு கால்சியம் சென்று விடுகின்றது.  இதனால் எலும்பு நல்ல திடமாகவும், அகலமாகவும் வளரும்.