Tag Archives: உடல்நலம்

உடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா?

imagesCADLUN1O

சிலருக்கு உடலில் அதீத கொழுப்பு காரணமாக கெட்ட நீர் அதிகமாக உடலில் தேங்கிவிடுகின்றது. இந்த கெட்ட நீர் உடலை பெருக்கச் செய்து உடலின் தோற்றத்தையே மாற்றிவிடக்கூடியது.  இதனால் இந்த கெட்ட நீரை வெளியேற்ற வேண்டும்.  உடல் இளைக்க நாம் இந்த கெட்ட நீரை கண்டிப்பாக வெளியேற்றியே ஆக வேண்டும். காக்கிரட்டான் இலைச்சாறு இஞ்சி சாறு இவற்றை

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று கடுப்பு குணமாக

stomach_2422200f

தொடர்ந்து ஏற்படும் வயிற்றுப்போக்கால் சோர்வடைந்துள்ளீர்களா….குடலிறக்கம், அல்லது உடலில் ஒவ்வாத பொருள் ஒன்று சேர்ந்திருக்கும். இந்த வயிற்றுப்போக்கு குணமாக வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது. இரவில் முழுவதும் ஊற வைத்த வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும்.  இந்த வெந்தயத்தை தூளாகவும் வாயில் போட்டு சாப்பிடலாம். அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து கரைத்து விழுங்கினால்

முட்டையை சாப்பிட்டால் போதும் உடம்பு தன்னால் குறையும்

images (5)

பொதுவாக குண்டானவர்கள் இளைக்க நிறைய உடற்பயிற்சிகள், முயற்சிகள், சிரமங்களை மேற்கொள்வார்கள். ஆனால் இவர்களால் சாப்பாட்டை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாது. காரணம் இவர்கள் தினமும் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள்.  இதனால் உடற்பயிற்சி செய்து கழித்த கலோரிகளை விட இவர்கள் சாப்பிடுவதால் ஏற்றப்படும் கலோரிகள் மிகவும் அதிகம். இதனால் இவர்கள் வயிற்றை அடைத்துக்கொண்டு இனிமேல் சாப்பிட முடியாதபடி ஒரு உணவும்

வந்தாச்சு ஆன்டிராய்டு ஹெல்த் ஆப்ஸ்

download (3)

நாம் பரவலாக பயன்படுத்தி வரும் ஆன்டிராய்டு போனில் நிறைய ஆப்ஸ்கள் உருவாக்கப்படுகின்றது.  அந்த வகை ஆப்ஸ்கள் விளையாடவும் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இப்போது உடல்நிலை சம்பந்தமாக பொதுவான ஆப்ஸ்கள் உருவாக்கப்பட்டு இயங்கு கின்றது. அதில் சில. PEDO Meter இந்த அப்ளிகேஸன்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டது.  நாம் தினமும்

க‌ணி‌னி‌யி‌ல் ப‌ணிபு‌ரிபவ‌ர்கள் கவனிக்க

Different-reasons-can-cause

இப்போது எங்கும் கணினிமையமாகிவிட்டது கணினியில் வேலை என்றாலே நாள் முழுதும் கீபோர்டையும் மவுசையும் தட்டிக்கொண்டும் தடவிக்கொண்டும் தான் இருப்போம்.  இத்தகைய வேலையில் கண்வலி, தலைவலி, முதுகுவலி, கழுத்துவலி ஏன் விரலில் கூட வலி ஏற்பட்டுவிடுகின்றது. இதற்கு என்னதான் மருந்து போட்டாலும் சரியானது போல் இருக்கும் அப்பறம் திரும்பவும் ஆரம்பித்துவிடும்.  காலப்போக்கில் இந்த வலி ஏற்படாது புதிதாக

சரிவிகித உணவு-பாடிபில்டிங் உணவுகள்

new-food-pyramid-2012

உணவு முக்கோணம் என்பது என்னவென்று நமக்கு தெரியுமா…இது மனிதர்கள் உண்ணக்கூடிய உணவினை அதன் விட்டமின்களோடு குறிப்பிடுவது.  மிகவும் சக்திவாய்ந்த உணவுகள் எது. மற்றும் அந்த உணவினை உண்பதால் என்ன சக்திகள் கிடைக்கும் என்பது தான் இந்த Food Pyramid. உணவுகோபுரத்தினை அரசாகங்கமே அங்கீகரிக்கும். அதன்படி முழு தானியம், காய்கறி, பழங்கள், மாமிசம், பால் இவை அனைத்தும்