Tag Archives: உடற்பாிசோதனைகள்

முழு உடல் பரிசோதனைகள்.

body scan

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்போதாவது வருகின்ற நோய்களாகவும் உடல்நல கோளாறுகளாகவும் கருதப்பட்டுவந்த ஹார்ட் அட்டாக், புற்று நோய், இருதய குழாய் பிரச்சினைகள், மூளை முடக்கு வாதம் போன்றவை இன்று மிக சாதாரணமாக ஏதோ சளி, காய்ச்சல் போல மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.  இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருகிறது.  நாம் சிறுவர்களாக இருந்தபொழுது புற்றுநோய் அல்லது