Tag Archives: ஈரோடு

ஈரோட்டில் குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தத்தெடுத்தது..!

monky 1

மனிதர்களே நாயைப் போன்று அடித்துக்கொண்டு வாழும் இந்த உலகில் ஒரு குரங்கு தன் குட்டியாக ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து வளர்த்துவருகின்றது.  நம் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் இந்த மனிதா( குரங்கா)பிமான விசயம் நடந்துள்ளது. சமீப காலமாக ஈரோட்டின் கடைவீதிகளில் ஒரு குரங்கு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை தன் குட்டிப்போல் கட்டியணைத்து எடுத்துச் செல்கின்றது.  தனக்கு

இளம்பெண்ணின் மீது ரயில் மோதி கை கால்கள் துண்டிப்பு

images

ஈரோடு, வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சதீஷ்வரி. இவர்களது மகள் ஹரிப்ரியா (13) ஈரோட்டில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். டிசம்பர் 21-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஹரிப்ரியா, வீட்டின் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது