Tag Archives: இஸ்லாமியர்கள்

கோவில் கட்ட இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த உத்தர பிரதேச மாநில மந்திரி நீக்கம்

4c4680da-ca9f-4c1e-8dfb-0dfeef010804_S_secvpf

கோவில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்த உத்தர பிரதேச மாநில மந்திரி நீக்கப்பட்டுள்ளார். அயோத்தியா, மதுரா மற்றும் காசியில் விட்டுக்கொடுத்து கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவிசெய்ய வேண்டும் என்று உ.பி. அமைச்சர் ஓம்பால் நெக்ரா அழைப்பு விடுத்தார். நேற்று மாலை பிஜ்னோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அழைப்பினை விடுத்தார். நெக்ரா பேசுகையில், “அயோத்தியில்