Tag Archives: இளநரை

இளமையில் நரைமுடியா….?

download (1)

இளமையிலே சிலருக்கு நரை முடி வந்துவிடுகின்றது.  இது குடும்பத்தில் உள்ள மரபணுக்களைப் பொறுத்தது. என்றாலும் வேறு சில காரணங்களும் முடி கொட்டவும், வழுக்கையாகவும் உள்ளது. அதாவது வேதிப்பொருட்கள், ஷாம்பூக்கள், ஹேர் கலரிங் போன்றவைகளும் தான் காரணம். அதிகமாக டீ குடிப்பது பித்தத்தை தரும். இந்த பித்தநரையையும் இளநரையும் போக்க நிறைய வழிகள் உண்டு அவைகள் கீழேக்