Tag Archives: இலைகள்

சுவாச நோய்களை தீர்க்கும் ஆடாதொடை

aadaa-thoda

பச்சை பசேல் போன்ற பெரிய செடியாகவும், வெள்ளை மற்றும் சிகப்பு கலந்த பூக்களையும் உடைய தாவரம் ஆடாதொடை.  ஆடாதொடை ஆற்றோரப்படுகைகளில், வயல்வெளி வரப்புகளில் தானாகவே வளரக்கூடியது.   இந்த தாவரம் சுவாச சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கி விடுகின்றது. வயதானவர்களுக்கு நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும், இருமல், இரத்தம் வருதல் போன்றவை ஏற்படும்.  இது

கண்மணி பெண்கள் பருமடைய குண்டுமணி இலைகள்

Paintings of rural indian women - Oil painting (4).forblog

சில பெண்குழந்தைகளை பார்த்தோமானால் வயது 10 கூட ஆகாது வயதுக்கு வந்துவிடுவார்கள். சிலபெண்கள் 16 வயதாகியும் வயது வராமல் இருப்பார்கள்.  இதற்கு காரணம் உடலில் உள்ள சத்துக்குறைபாடுகள் தான்.  கருப்பப்பை முழுமையாக வளர்ந்து ஒரு கருமுட்டையை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தால் தான் பருமடைவார்கள். இந்த பெண்குழந்தைகள் பருவமாக ஹார்மோன் மாற்றமும் மிக முக்கியமும்.  ஹார்மோன்கள் அதிகரிப்பதால்