Tag Archives: இலங்கை

மனமுடைந்த அகதி உயர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை – பதைபதைக்கும் வீடியோ காட்சி – எச்சரிக்கை : பலவீமடைந்தவர்கட்கு

ravi-300x141

  அகதிகளாகிவிட்டாலே அவர்களின் பாடு மரணப்பாடுதான். இந்த நிலை உலகத்தில் எந்த நாட்டுக்கும் வந்தாலும் கொடுமை தான்.  அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. இலங்கை அகதிகளை காப்பாற்ற நம் தமிழக அரசு சில முகாம்களை நடத்தி வருகின்றது.  மதுரைக்கு அருகேயுள்ள கூத்தியார்பட்டு – திருமங்கலம் பகுதியில் ஒரு முகாம் உள்ளது.  இங்கு 450 க்கும்

இரத்தப்புற்று நோய் தாக்கிய கல்லூரி மாணவிக்கு குருத்தணு தேவை

201602262140237537_Student-urgently-looking-for-stem-donor-within-two-months-to_SECVPF

இலங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லண்டனில் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ் என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ல பல்கலைகழகம் ஒன்றில் கண் தொடர்பான படிப்பினை இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாணவி வித்யா அல்போனஸ்க்கு

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? – பழ. நெடுமாறன்

1455879346-3983

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும், மீண்டும் ஈழப்போர் தொடங்கும் எனவும் தமிழர் தேசிய இயக்க நிறுவனத்தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருபவர்களை சந்திக்க சென்ற பழ.நெடுமாறன் கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததால் தன் கடந்த முறை திமுக, காங்கிரஸ்

விராட் கோலி தொந்தரவு செய்கின்றார் என்று சொன்ன இலங்கைப் பெண்

download (21)

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதற்கிடையில் இந்திய அணி வீரர் விராட் கோலி ஹோட்டல் ஒன்று சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக, அந்த பெண்ணின் கணவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச்

மன்னன் மகனானாலும் சிறைச்சாலைக்கு சென்றால் களிதான் உணவு – உணவு உண்ண மறுக்கும் ராஜபக்ஷேவின் மகன்

yositha rajapaksha 7577d

இலங்கையில் நடந்த ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு விதமான முறைகேடுகள், தீங்கொடுமைகள் செய்தனர்.  தற்போது உள்ள மைத்ரி அரசு இதை பரிசீலித்து நிதி மோசடிக்குற்றச்சாட்டில் ராஜபக்சேவின் மகன் யோசிதாவை கைது செய்துவிட்டனர். கைது செய்யப்பட்ட கைதியாகவே யோஷிதா பார்க்கப்படுகின்றார்.  இவரை சிறையில் அடைத்துவிட்டனர். இவருக்கு சிறை உணவே வழங்கப்படுகின்றது. வீட்டில் இருந்து

என்னது…..ராஜபக்சே இறந்து விட்டாரா?

1454244997-1617

ராஜபக்‌ஷே அதிபராக இருந்த போது சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டதில் மோசடி புகார் எழுந்ததையடுத்து நேற்று ராஜபக்‌ஷேயின் மகன் யோஷிதா ராஜபக்‌ஷே அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜபக்‌ஷேயின் மகன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் ராஜபக்‌ஷே மரணமடைந்தது போல் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.

தனது பேத்தி என்று கூட பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த 71 வயது தாத்தா

download (6)

இலங்கையில் வயதான முதியவர் ஒருவர் தனது  பேத்தியையே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கியுள்ளார். இந்தச்செய்தி இலங்கையையே உலுக்கியுள்ளது. கொழும்புக்கு அருகில் உள்ள ஹாலியெல் பகுதியில் உள்ள 71 வயதான ஒரு முதியவர். தனது சொந்த மகள் வயிற்றுப் பேத்தியிடம் தான் தவறாக நடந்துள்ளார். பொகவந்தலாவவை சேர்ந்த சிறுமியின் தாயார் ( பெயர்கள் மறைக்கப்படுகின்றன ) குடும்ப சூழ்நிலை

கரைசேருமா சேது சமுத்திரத் திட்டம்

tamil-news-paper-76

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடலில் உள்ள இடத்தில் ஆழம் அதிகரித்துக் கப்பல் செல்லும் வகையில் உண்டாக்குவதுதான்.  இதனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவை தாண்டிச்செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றி தேவையில்லாமல் பயணிக்கும் தொலைவு குறையும்.  இந்தியாவின் துறைமுகத்திற்கு அதிகமாக வருவாயும் கிடைக்கும். அதே சமயம் இந்தியாவின் கப்பல்களும் வரியில் இருந்து தப்பிக்கும்.