Tag Archives: இறந்த குழந்தை

அதிசயம் இறந்த குழந்தை மீண்டும் உயிர்ப்பித்தது

china_baby

சீனாவின் ஷைஜியங் மாகாணத்தில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாகக் கருதி இறுதிச் சடங்குகள் செய்த போது கண்விழித்து பார்த்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனை ஒன்றில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமாகி