Tag Archives: இருமல்

சில பாட்டி வைத்தியங்கள்

grandma-medicine

இருமல் :- இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது. குமட்டல் :- சிறு துண்டு எலுமிச்சை அல்லது இஞ்சியை வாயில் வைத்து சப்பி சாப்பிட்டால் குமட்டல் நின்றுவிடும். தீக்காயங்கள் :- ஒருவேளை தீக்காயங்கள் எற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் கற்றாளை இலையின்

வயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைகளை நீக்க வேண்டுமா…?

images (22)

குளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.  இந்த சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள். நம்மை காப்பாற்றிய அவர்களை துன்பப்பட விடலாமா அவர்கள் காலம் தீரும் வரையில் சேவை செய்வது நம் தலையாக கடமை. ஆயுள் முழுக்க

எச்சரிக்கை! பூனை வீட்டில் வளருகின்றதா

cat-1024x576

பூனை வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளில் மிகவும் அழகானதும் எந்நேரமும் கொஞ்சிக்கொண்டே இருக்க தோன்றும். அதுவும் வளர்ப்பவர்களிடம் பாசமாகவும் எந்நேரமும் காலை சுற்றிக்கொண்டே சுறு சுறுப்புடன் இருக்கும்.  ஆனால் இந்த பூனையின் உடலில் தான் மோசமான தொற்றுக் கிருமி வளருகின்றது. பொதுவாக பூனை பெரிதானவுடன் என்ன தான் பால்சாதம், தயிர் சாதம் கொடுத்தாலும் ஒரு எலியை பிடித்து