Tag Archives: இரத்தினக்கல்

சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல் இலங்கையில் கண்டெடுப்பு

843090414Untitled-1

கொழும்பு: முதல் முறையாக உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அழகுக்கல் நிபுணர்கள் அதற்கு உரிமை கோரியுள்ளனர். ‘த ஸ்டார் ஆப் ஆடம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ப்ளூ ஸ்டார் சபையர் என்ற மாணிக்கக்கல் 1404.49 காரட் நிறை கொண்டது. இதன் சந்தை மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும்,