Tag Archives: இரத்தம் சோகை

இரத்தம் கெட்டால் சத்தம் கெடும் – இரத்தத்தை சுத்தமாக்கும் வழிகள்

images (5)

நம் உடல்பாகங்களை எப்படி தினமும் சுத்தப்படுத்திக்கொள்கின்றோமோ அதைப்போலவே நம் உடலில் உள்ள உட்பாகங்களையும் நாம் சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.  இரத்தத்தை சுத்தம் செய்து கொள்வதால் நம் உடலில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் சரியாகிவிடும்.   இரத்தத்தை சுத்தம் செய்ய நாம் செய்ய வேண்டியது நல்ல உணவுகளை உட்கொள்வது தான். இரத்தமானது, முறையற்ற உணவுப்பழக்கங்கள், குடி மற்றும் புகை பிடித்தல்