Tag Archives: இரத்தக் குழாய் அடைப்பு

இரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன லேசர் சிகிச்சை

blood bang

அதி நவீன லேசர் சிகிச்சை மருத்துவத்தை பிரிட்டன் விஞ்ஞானிகளால் இரத்தக் குழாய்களினல் ஏற்படும் அடைப்பை நீக்கும் முறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உலக அளவில் இலட்சக்கணக்கானோர் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால் பாதிக்கப்படுகிறார்கள்.  இவர்கள் சாவின் பிடியில் மரணத்தை தழுவும் ஆபத்துடன் வாழ்கின்றனர். இரத்தப் குழாய் அடைப்பை நீக்குவதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன.  இருப்பினும் நிரந்தர