Tag Archives: இரட்டைக் குழந்தைகள்

வெவ்வேறு அண்டுகளில் பிறந்த இரட்டை அதிசயக் குழந்தைகள்

twins_1

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 2015 முடிந்து 2016 ம் ஆண்டு பிறக்கும் வேளையில் ஒரு தம்பதியருக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது. கலிஃபோரினியா அருகே சான் டியகோ என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மேரிபெல் என்பவருக்கு, 2015 டிசம்பர் மாதம் 31ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. நள்ளிரவில் 2015ஆம் ஆண்டு முடியும் கடைசி விநாடிகளில் மேரிபெல் அழகான