Tag Archives: இயந்திரக்கோளாறு

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்த காவல் துறை

receipt

இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் ஏற்படும் பாதிப்பால் தலையில் அடிபடாமல் இருக்க தலைக்கவசம் (ஹெல்மெட் ) அவசியம். அதனால் போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் போட வேண்டும் என்று நெறமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் காரில் ஓட்டுநருக்கு ஹெல்மெட் தேவையா அதுவும் பின்னிருக்கையில் உட்கார்ந்திருப்பவருக்கு மிக அதிகம் தான்.  அப்படி ஒரு சம்பவம் பெங்களுரில்