Tag Archives: இந்தியா

வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா திரில் வெற்றி ஒரு ரன் வித்தியாசம்

shikhar-dhawan-r-of-india-celebrates-as-he-reaches-501

கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தியா பங்களாதேஷ் போட்டியில் ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது இந்தியா. ருவென்ரி -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் மோதின. கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தால் பங்களாதேஷுக்கு வெற்றி என்ற நிலை ஏற்பட, பாண்ட்யாவின் துல்லியமான பந்துவீச்சால் ‘த்ரில்’

நளினி உட்பட 7 பேரும் – விடுதலையா?

maatram.today_.06.08.00

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கும் வேலூர் சிறை நிர்வாகம் நன்னடத்தை சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட

இந்தியா பாக் – எல்லையில் சுரங்கப்பாதை – தீவிரவாதிகளின் செயல்

infiltration

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தானின் கைவரிசையாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று காலை 10 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஓரிடத்தில், புதர்களை அகற்றியபோது, அங்கு சுரங்கப்பாதையின் ஒரு

பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு இந்தியாவை வெல்ல முடியாது – பாக் டிவி நடிகை

201603011735579730_Qandeel-Baloch-slams-Afridi-for-for-humiliating-loss-against_SECVPF

மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பின் பாக் மற்றும் இந்தியாவிற்கு இடையே எந்த விதமான நட்பு ரீதியான போட்டியும் நடைபெறவில்லை.  இதற்காக பாக் பல முறை இந்தியாவை சீண்டியது. ஆனால் இந்தியா ஒரே அடியாக மறுத்து வந்தது.  ஆனால் ஆசிய கோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இரண்டு அணியும் பங்கேற்றது.  பலத்த எதிர்பார்ப்புகளையும் கொண்டதாக

இஷ்ரத் ஜகான் யார்….புதிய சர்ச்சை…..!

ishrat-jahan-L

குஜராத் மாநிலத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியை கொலை செய்ய முயன்றதாக கூறி இஷ்ரத் ஜகான் என்ற இளம்பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனக்கூறி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மும்பை தாக்குதல் வழக்கில்

சென்னைதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம்

www.snipthepix

இந்திய நகரங்களில் சென்னைக்கு தனி ஒரு மதிப்பு எப்போதும் உண்டு.  இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.  போதாதற்கு மழை வேறு தன் வேலையை காட்சி சென்னையை பாடாய் படுத்தி பண்படுத்திவிட்டது. சென்னையில் பல்துறைகள் பெருகிவருகின்றன. மென்பொருள், இணையதள, தகவல் தொடர்பு என்று பல முகங்கள் சென்னைக்கு உண்டு. தினமும் நிறைய மக்கள்

அரபு இளவரசர் நாளை இந்தியா வருகை

BN-GP440_GULFCH_P_20150125144806

ஐக்கிய அரபு அமீரக இளவரசர் நாளை இந்தியாவுக்கு வருகிறார். அப்போது, இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் செல்வாக்குமிக்க தலைவருமான ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மூன்று நாட்கள் பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகிறார். இந்தியாவுடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின்

ஊழலற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு இந்தியாவுக்கு….

Tamil_News_large_868086

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஊழலற்ற நாடுகள்: ஐரோப்பிய நாடான

இந்திய தேசியக்கொடியை வீட்டில் பறக்கவிட்டதால் பாகிஸ்தானியர் கைது

1035006-kohliii-1453882497-342-640x480

இந்திய தேசிய கொடியை வீட்டில் ஏற்றியதாக பாகிஸ்தானை சேர்ந்த இளைஞரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தை சேர்ந்தவர் உமர் தராஸ் என்ற இளைஞர். இவர் வீட்டுக்கு மேல் இந்திய தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இந்திய தேசிய கொடி அவர் வீட்டில் பறப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு

இந்தியாவின் 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடியது

1453781701-5113

7வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை, மெரினா கடற்கரை சாலையில் ஆளுநர் ரோசைய்யா தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு சென்ற அவர், அங்கு போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். அப்பொழுது, முப்படை அதிகாரிகளும்