Tag Archives: இந்தியர்

கூகுள் இணைய தளத்தை விலைக்கு வாங்கிய இந்தியர்

Sanmay

கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி, அதற்கு ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த சன்மய் வேத் என்ற அமெரிக்க வாழ் இந்தியருக்கு, ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசளித்தது. அந்தத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிப்பதாக சன்மய் வேத் அறிவித்ததை அடுத்து, அந்தப் பரிசுத் தொகை இரு மடங்காக (ரூ. 8.14 லட்சம்)உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள்