Tag Archives: இதய வலி

இதய நோய்க்கு உதவும் பாட்டி வைத்தியம்

images

1. திடீரென்று ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் இருதயப்பகுதியில் உள்ள வாயுப்பிடிப்பு மற்றும் இதய நோய்கள் தீர மணத்தக்காளி கீரையோடு நான்கு பல் பூண்டு மற்றும் நான்கு டேபிள் ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வேகவைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 2. கொத்தமல்லி சாறு, பூண்டுப் பல் மற்றும் வெங்காயச் சாற்றினை மூன்றினையும்