Tag Archives: இதயம்

எலும்பை பலமாக்கும் பசலைக்கீரை

DCFC0011

கூரைகளின் மேல் பச்சை பசேலென்று படர்ந்து வளரக்கூடிய கொடி வகை, சிவப்பு நிறத்தில் கொடியையும், காய்களைகளையும் கொண்டச் செடி, நல்ல மொத்தமான இலைகளை உடைய தாவரம். இந்த இலைகளில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது.  இந்த கீரையை வணக்கி சாப்பிடும் போது நேரடியாகவே எலும்புகளுக்கு கால்சியம் சென்று விடுகின்றது.  இதனால் எலும்பு நல்ல திடமாகவும், அகலமாகவும் வளரும்.

” பேஸ் மேக்கர்” தகவல்கள்

pace maker

இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலிமை குறைவாக இருப்பவர்களுக்கும் மற்றும் இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கும் பொதுவாக ”பேஸ் மேக்கர்ஸ்” வைப்பார்கள்.  இதன் உதவியோடுதான் இதயம் சீராக துடிக்க வைப்பார்கள்.  ”பேஸ் மேக்கர்ஸ்” வைத்து சீராக இயங்க ஆரம்பித்தாலும் கூட ”பேஸ் மேக்கார்” வைத்தவர்கள் மற்றவர்கள் செய்யும் சில சாதாரண வேலைகளை கூடச் செய்யக்கூடாது.  மற்றும்

இதய அடைப்பிற்கு இதமான காய்கறிகள்

fruit vegetable isolated on white

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் இருதய அடைப்பு ஏற்பட காரணமாகிறது.  இது மாரடைப்புக்கு வழி வகுக்கிறது.  கடைசியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்க்கிறது. இந்த இருதய அடைப்பை தகர்க்க முடியாதா?  முடியும்.  இருதய அடைப்பை காய்கறிகள் மற்றும் பழங்கள் உண்பதன்மூலம் தகர்க்கச் செய்கின்றன. இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு

இதயத்திற்கு எதிரியே எண்ணெய்தான்

edible oil

இதயத்திற்கு பகைவன் யார் என்றால் அது எண்ணெய்தான்.  எண்ணெயின் உபயோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்., கூடுமான அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.. இப்படி செய்தால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள் டாக்டர்கள். ஆனால் எண்ணெயே இல்லாமல் எப்படி சமைப்பது என்று தாய்மார்கள் நம்மை கேள்வி எழுப்புவார்கள்.  அதற்கு பிமல் சார்ஜர்

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்.

happy employees

  கடிகாரம் ஓடிக் கொண்டே இருக்கிறது.  அதுபோல் மனிதனுடைய இதயமும் ஓடிக் கொண்டே இருக்கிறது. கடிகாரம் நின்று போனால் நிசப்தமே.   அதுபோல் இதயம் நின்று போனால் நிசப்தமே. இப்படி இதயத்திற்கு நாம் சுகமான சுகம் கொடுக்க வேண்டும். புகை, மது, டென்ஷன் ஆகியவற்றால் நமது இரத்த அழுத்தத்தை நாமே அதிகரித்துக் கொள்கிறோம்.  நமக்கு நாமே தீங்காக இருக்கலாமா

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

human-heart-facts

அளவான உணவு எப்போதும் சாப்பிடுங்கள். நன்றாக பசி எடுக்கும் போது சாப்பிடுங்கள். சாப்பிடாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில சமயங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் கெடுதலை விளைவிக்கும். உடல் எடையை குறைப்பதற்கு சரியான உடற்பயிற்சியின் மூலம்தான் அடைய முடியும். ஆகையால் உடற்பயிற்சி அவசியமாகிறது. நீங்கள் விரும்பும் உணவை