Tag Archives: இணையம்

Facebook – ன் Free Basic internet service பிரச்சினைகள்

download

சமுக வலைதளத்திலேயே அதிகப்பயனர்களை கொண்டுள்ள நிறுவனம் பேஸ்புக் மட்டும் தான் இந்த பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜீக்பெர்க் தற்போது இலவசமாக இன்டர்நெட் சேவையை வழங்கும் திட்டத்தை கொண்டுள்ளார்.  இதற்காக மார்க் பல செல்போன் நெட்வொர்க் நிறுவனத்துடன் பேசி வருகின்றார்.  அவர்களும் அதை ஒரு மனதாக ஒத்துக்கொண்டுள்ளனர். முதன் முறையாக ரிலையன்ஸ் இதை ஏற்றுக்கொண்டு வந்துள்ளனர்.

தானாகவே வெப் பேஜ்கள் Update ஆகிவிட Chrome Refresh எக்ஸ்டன்சன்

images (2)

பரவலாக இப்போது இணையதளத்தின் அனைத்து பயன்பாடுகளும் கூகுள் குரோமில் வந்துவிட்டது. இந்த கூகுள் குரோமின் வேகம் மற்றும் அதன் Support செய்யும் திறன் ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்து இந்த வேலைகளை செய்து வருகின்றது.  இதனால் வெப் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்பட்டு காண்பிக்கப்படுகின்றன. இந்த குரோம் பிரவுஸரில் பல புதிய வசதிகளை புகுத்த Extension வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எமோஜி பற்றிய உண்மைகள்

images

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை இப்போது என்னவென்றால் அது எமோஜி என்ற வார்த்தையாக தான் இருக்கும்.  இந்த வார்த்தைகள் மிகவும் பாப்புலராக தற்போது உள்ளது.  இதன் காரணம் என்ன மற்றும் இந்த எமோஜிக்கள் எப்படி உருவாகியது என்று தற்போது நாம் பார்ப்போம். இந்த எமோஜிக்கள் ( Emoji )  பெரும்பாலும் பாப்புலரானது சமூக வலைதளங்களில் தான்.