Tag Archives: ஆஸ்துமா

ஆஸ்துமா உள்ளதா கவலை வேண்டாம்

asthma-broncal-normal-inflamed

பாவம் இந்த இரைப்பு நோய் உள்ளவர்கள் சற்று அதிகமே கவலைப்படுவார்கள் என்பது உண்மைதான். மாடிப்படி ஏறி இறங்கினால் கூட உடனே மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும்.  சிறிய வேலை கூட செய்து முடிக்க முடியாது.  தினமும்  சிறிது தூரம் நடக்கக் கூட முடியாது. இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும்

ஆஸ்துமாவால் அவதியா?

Man about to use asthma inhaler

ஆஸ்துமா என்பது பரம்பரை நோய், இந்த நோய் உள்ளவர்கள் வெளிப்புற தோற்றத்திற்கு சாதரணமாக இருப்பார்கள் ஆனால் உள்ளுக்குள் மூச்சு இரைத்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அது இளைப்பு நோய்.  இந்த நோய் உள்ளவர்களுக்கு கூடவே அலர்ஜியும் வந்துவிடும். அலர்ஜி வந்து விட்டால் வீட்டில் உள்ள குப்பைகளை கூட்டினால் கூட தும்மல் வரும்.

ஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை

images (19)

ஆஸ்துமா நோயை குணப்படுத்த எளிதாக முடியும்.  அடிகப்படியான மூச்சு வாங்குதல், மூச்சிரைத்தல் மற்றும் நெஞ்சை கட்டியணைத்தது போல் ஒரு உணர்வு, கூடவே தொடர் இருமல் இருந்தால் இது ஆஸ்துமாவிற்கு அறிகுறிதான். ஆஸ்துமாவை விட்டு நீங்க தூதுவளை நமக்கு உதவி செய்யும்.  ஏனெனில் தூதுவளைக்கு நுரையீரலை குணப்படுத்தக்கூடிய தன்மைகள் உள்ளது.  தூதுவளைப் பொடியை தினமும் சாப்பிடலாம்.  ரசத்தில்