Tag Archives: ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலின் நன்மைகள்

ஆலிவ் ஆயில் ஆலிவ் என்ற மரத்தின் பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் இந்த ஆலிவ் ஆயில். ஆலிவ் ஆயில் என்பது மிகச்சிறந்த சமையல் எண்ணெய் ஆக அமெரிக்கா முழுவதும் பயன்படுத்துப்படுகின்றது. ஏனென்றால் இங்கு கொழுப்பு நிறைந்த சமையல் எண்ணெய்களை பயன்படுத்த மாட்டார்கள். இந்த ஆலிவ் ஆயில் இரண்டு வகைப்படும். ஒன்று அழகுக்கு மற்றொன்று சமையலுக்கு.