Tag Archives: ஆரோக்கியமாக வாழ

ஆரோக்கியமாக உண்ணுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள்.

full veg

  ஆரோக்கியமாக சாப்பிடுவது என்று வரும் பொழுது எல்லோரும் கடைபிடிக்கக் கூடிய பழமையான சில டிப்ஸ் உள்ளது.  ஆனால் புதிய வளர்ச்சிகளும் ஆராய்ச்சிக்கும் ஆரோக்கியமாக சாப்பிடுவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான புதிய விதிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம். ஆரோக்கியமாக சாப்பிடுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள் தோலோடு

ஆரோக்கியமான உணவுகள்

happy life

  நம் வாழ்வின் முக்கியமான பகுதி .உணவாகும்.  நாம் எவ்வாறு சாபப்பிடுகிறோம் என்பதைவிட எதை, எப்படி சாப்பிடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.  நாம் உணவு சாப்பிடுவதில் சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.  உதாரணமாக ஆயுர்வேத ஜுிஸ் சாப்பிடுங்கள். இது செரிமானக் கோளாறைத் தடுக்கிறது. எந்த அவஸ்தைகளும் நம்மை நெருங்க விடாமல் செய்கிறது.  ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு நல்ல