Tag Archives: ஆம்புலன்ஸ்

இந்தியாவிலேயே முதல் முறையாக டூவீலர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது

ambulance_2728991f (1)

இந்தியாவிலேயே முதன் முறையாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைசெயலகத்தில் அவசர கால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் கடற்கரை சாலை மற்றும்