Tag Archives: ஆப்பிரிக்கா

விபத்து நடந்த ஆத்திரத்தில் ஆப்பிரிக்க பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய பொதுமக்கள்

bangcar_2723310f

பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவியை பொது மக்கள் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூ ருவை அடுத்துள்ள சோழ தேவன ஹள்ளியை சேர்ந்தவர் சஃபானா தாஜ் (35). இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு தனது கணவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந் தார். அப்போது ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்த

குணமானாலும் எபோலாவைரஸ் மனிதனின் விந்தணுவில் வாழும்-கொடிய நோய்

Ebola-virus-picture-6

எபோலா என்ற கொடியவகை நோய்.  இந்த நோய் தாக்கியவர்கள் உடனே இரத்த ஒழுகு ஏற்பட்டு விழுந்துவிடுவார்கள் உடல்களில் தசைகள் பாதிக்கப்பட்டு தீக்காயம் போன்று தோன்றி உடலை செயலிழக்கச்செய்து கொன்றுவிடும். இது ஆப்பிரிக்காவில் தோன்றிய ஆள்கொல்லி நோய்.  இது எபோலா என்ற வைரஸ் மனித உடலுக்கு செல்வதால் உருவாகும் நோய். இது குணமாவது கடினம் என்றாலும் குணமாகிவிட்டால்