Tag Archives: ஆன்மீக தேடல்

ஆன்மீக தேடலால் ஐ.ஐ.டி மாணவிக்கு ஏற்பட்ட விபரீத எண்ணம்….

1455606110-897

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடு பேட்டையில் வசிக்கும் தொழிலதிபர் புருஷோத்தமன். அவரின் மகள் பிரதியுஷா (26), சென்னையில் ஐ.ஐ.டியில் படித்து வந்தார். மேலும் அவர் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி திடீரெனெ மாயமானார். அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக மூடியே இருந்ததால், இதுபற்றி சந்தேகம்