Tag Archives: ஆணிக்கூடு

பாதத்தில் வளரும் சதை ஒரு வைரஸ் தொற்று நோய் – ஆணிக்கூடு

SDC13415-002

சிலருக்கு பாத்தில் ஆணி வளருவது போல சதை வளரும்.  இந்த சதை வலிக்காது.  மெத்தென்று இருக்கும்.  இந்த சதை வளர்ச்சி நமக்கு பெருத்த பிரச்சினையை தரும்.  இது வைரஸ் தொற்றால் வரும் பிரச்சினை. சதையால் கால் சரியாக ஊன்ற முடியாது.  பாதத்தில் செருப்பு கூட அணிய முடியாது. செருப்பு அணிந்தால் உறுத்தும்.  வலிக்கும். பிளேடால் எவ்வளவு