Tag Archives: ஆசிரியை

பத்தாம் வகுப்பு மாணவருடன் மாயமான ஆசிரியை திருப்பூரில் கர்ப்பிணியாக மீட்பு

kotha lakshmi

ஒரு வருடத்திற்கு முன்னர் பத்தாம் வகுப்பு மாணவன் சிவசுந்தரபாண்டியனுடன் பள்ளி ஆசிரியை காதலித்து மாயமானது தமிழ் நாட்டில் பெரிய செய்தியாக பரப்பப்பட்டது.  எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.  இதனால் காவல் துறை சற்று இந்த வழக்கை விட்டுப்பிடித்தது. அவர்கள் விட்டுப்பிடித்தது வீண் போகவில்லை.  காணமல் போன காதல் தம்பதிகள் தன் தலையை வெளியுலகத்துக்கு காட்டினார்கள் திருப்பூரில்