Tag Archives: ஆகாத உணவுகள்

ஆகாத உணவுகள் அஞ்சி

images (8)

நாம் வாழ்நாளில் எப்போதும் சேர்க்கக் கூடாத உணவுகள் என்று உள்ளது.  இது நம் உடலில் கலந்து விட்டாலே நீரிழிவு நோய் தாக்கிவிடும். அப்படிப்பட்ட உணவுகள் கீழேக்கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள். 1. செயற்கை சர்க்கரை: கரும்பின் மூலக்கூறில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை தான் நாம் பயன்படுத்தும் இயற்கை சர்க்கரை.  செயற்கை சர்க்கரை என்பது வேதிப்பொருட்களை வைத்து அதிகமாக தயாரிக்கப்படுவது.