Tag Archives: அழகுக்குறிப்பு

நாற்பது வயதை எட்டி விட்டீர்களா?

_74427529_122467628

உழைத்து உழைத்து ஓரளவுக்கு தன் தேவைகளை எட்டிப்பிடித்து தற்போது அப்பாடா என்று அமைதியாகி அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நாற்பது வயதை தொட்டிருப்பீர்கள்.  இந்த நாற்பது வயதை தொட்டதும் கூடவே உடல் சார்ந்த பிரச்சினைகளும் வந்துவிடும். உடல் இதற்குமுன் கல்லைக் கூட செரித்துவிடும். ஆனால் இனிமேல் வாழைப்பழத்தைக் கூட செரிக்கவிடாது. காரணம் உடலில் சுரக்கும்