Tag Archives: அழகு

கை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக

New-products-women-s-health-skin-feet-care-full-milk-natural-bamboo-vinegar-foot-mask-beauty

ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கைத்தோற்றம் இருக்கும். கால்களின் தோற்றம் மாறுபடும். சிலருக்கு கால்கள் பாதங்கள் அழகானதாய் காட்சியளிக்கும், சிலருக்கு வேறுவிதமாக காட்சியளிக்கும்.  வயல் வெளிகளில் வேலை செய்பவர்களின் கால்கள் மற்றும் தையல் மிஷின் தைப்பவர்கள் அதிகமாக கால்களுக்கு வேலை கொடுப்பர்.  இதனால் கால்கள் சற்று ஆண்களின் கால்கள் போன்று தோற்றம் அளிக்கும்.

அழகான உடலுக்கு அத்திப்பழம்

athi

அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வெட்டை குறைகின்றது.  உடலுக்கு குளிர்ச்சி தருகின்றது.  அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம்

இளமைக்கு: தினம் ஒரு நெல்லிக்கனி

download (1)

ஒரு நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் நமக்கு முதுமை என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம்.  இந்த நெல்லிக்காயில் அவ்வளவு சத்துக்களும் நோய் எதிர்ப்புத் தன்மையும் நிறைந்துள்ளது. மேலும் தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்:- முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர்

முகம் ஜொளிக்க புதினாவை பயன்படுத்துங்கள்

mint_leaves

எல்லோருடைய முகமும் சதையால் ஆனதுதான்.  சிலருக்கு மெலனின் கம்மியாக இருக்கும் இதனால் அவர்கள் சிகப்பாக இருப்பார்கள்.  சிலருக்கு மெலனின் அதிகமாக இருக்கும், இதனால் அவர்கள் கருமையாக இருப்பார்கள்.   முகத்தின் நிறம் எப்படி இருந்தாலும் கொப்புளங்களும், புண்களும் இல்லாத முகம் எப்போதுமே அடுத்தவரை வசீகரிக்கும்.  எனவே முகத்தின் நிறத்தை பற்றிக் கவலைப்படாமல், இருக்கின்ற இந்த முகத்தையும்

சோற்றுக்கற்றாழையில் இவ்வளவு நற்குணங்களா?

download (12)

சோற்றக்கற்றாழையை அனைவரும் அறிந்திருப்போம், நீரோட்டம் நிறைந்த பகுதிகளில் தானாகவே வளரக்கூடிய தாவரம்.  நல்ல சதைப்பற்றுள்ள கீற்றுகளை கொண்டிருக்கும். அதன் உட்பகுதியில் சளிபோன்ற திரவத்தினைக் கொண்டிருக்கும்.  இந்த திரவத்தில் நிறைய நற்குணங்கள் உள்ளது.  கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும் சோற்றுப்பகுதியை ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் அள்ளி சாப்பிட்டுவந்தால் கண்பார்வையில் ஏற்பட்ட கலக்கங்கள் நீங்கிவிடும். சிலருக்கு சீதபேதி,