Tag Archives: அழகி

வீட்டு வேலைக்காரியை மாடலிங் பெண்ணாக மாற்றிய ஆடை வடிவமைப்பாளர்

download (6)

நம்ம ஊரில் இருக்கும் டைரக்டர்களான பாரதிராஜா, பாண்டிராஜ் போன்றவர்கள் வயல்களில் வேலைசெய்பவர்களையும், வீட்டில் வேலை செய்யும் பெண்களையும் படத்தில் நடிக்க வைத்து பெரிய ஆளாக்கியிருக்கின்றார்கள். அதேபோல் இப்போது இந்தி உலகத்திலும் நடந்திருக்கின்றது. பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக

ஆண்களின் இளமைக்கு இரகசியம்

b8781c1191c42fa069f77ec4684a4bce

அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் தான் சீக்கிரத்தில் முதுமையை அடைந்துவிடுகின்றனர். சில ஆண்களுக்கு 50 வயதானாலும் முடி நரைத்துப் போனாலும் அவர்களது சருமம் மற்றும் உடல்வாகு இளமைப் போல் எப்போதும் தோற்றம் கொடுத்துக்கொண்டு இருக்கும். இதன் காரணம் ஆண்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் உடல்வாகு தான் காரணம். ஆண்களின் சருமம் பெண்களைக் காட்டிலும்

குப்பை அள்ளிய தாய்க்கு மரியாதை செலுத்திய தாய்லாந்து அழகி

thailand

தாய்லாந்து நாட்டில் நடந்த அழகிப்போட்டி ஒன்றில் வெற்றிபெற்று அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 வயது இளம்பெண் கனிதா மின்ட் பசாங். இவரின் குடும்பம் ஏழ்மைநிலையில் உள்ள குடும்பம் இவரது தாயார் குப்பை அள்ளும் பணியாளாராக உள்ளார்.  இவர் குப்பை அள்ளும் தொழில் இருந்து கொண்டுதான் மகளை வளர்த்துள்ளார். தன் தாயாருக்கு செய்யும் சிறந்த  மரியாதையாக அவர் அழகிப்பட்டத்தை