Tag Archives: அலர்ஜி

ஆஸ்துமாவால் அவதியா?

Man about to use asthma inhaler

ஆஸ்துமா என்பது பரம்பரை நோய், இந்த நோய் உள்ளவர்கள் வெளிப்புற தோற்றத்திற்கு சாதரணமாக இருப்பார்கள் ஆனால் உள்ளுக்குள் மூச்சு இரைத்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அது இளைப்பு நோய்.  இந்த நோய் உள்ளவர்களுக்கு கூடவே அலர்ஜியும் வந்துவிடும். அலர்ஜி வந்து விட்டால் வீட்டில் உள்ள குப்பைகளை கூட்டினால் கூட தும்மல் வரும்.