Tag Archives: அறுவை

போதை ஏறியதால் தோழியின் கன்னத்தை கடித்து தின்ற குடிகாரி

1456748372-1728

தோழிகள் எல்லாம் சேர்ந்து குடிப்பதற்காக கூடி குடித்து மகிழ்கையில், போதை தலைக்கேறிய பெண் ஒருவர் தன் தோழிக்கு முத்தம் கொடுக்கப்போகையில் கண்ணத்தை கடித்து துப்பிவிட்டார். இங்கிலாந்தில் தோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு மதுவிருந்து விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். சவுத் போட் என்ற நகரில் உள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டில் அந்த விழா நடந்தது. அதில் கேட்டி