Tag Archives: அரேபியா

மெக்காவில் மேலும் பலிகள்!

201509241429435544_At-least-150-Dead-Over-400-Injured-in-Stampede-Near-Mecca_SECVPF

மெக்கா மசூதி அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. பக்ரீத்பண்டிகையொட்டி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் குர்பானி கொடுத்து சிறப்புத்தொழுகை செய்து கொண்டாடி வருகின்றனர். அதனையொட்டி மெக்கா நகரிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான