Tag Archives: அரிப்பு நோய்

நீங்காத படையையும் நீக்கும் நெட்டிலிங்கம்

10

வயதானவர்களுக்கும், நெடுநாட்கள் உடல் சுகவீனத்தால் படுத்திருப்பவருக்கும், இன்னும் சிலருக்கு பூஞ்சை தொற்றாலும் படை வந்துவிடும்.  இந்த படை அரிப்பு சொரிய சொரிய நிறைய வந்துவிடும். வெயில் காலத்தில் உடலில் அங்கங்கு அரிக்க ஆரம்பிக்கும். சிலர் பேசிக்கொண்டே அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு, கணுக்கால் என பல இடங்களை மாற்றி, மாற்றி சொறிந்துக் கொண்டே இருப்பார்கள்.