Tag Archives: அரிசி

ஜவ்வரிசி வைத்தியம்

images (2)

வீட்டில்  தாயார் ஜவ்வரிசியை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட குழந்தைக்கு கொடுப்பார் இது மிகவும் சத்துள்ளது. ஜவ்வரிசியை கொண்டு அரபு நாட்டில் பெருமனார் (நபி ஸல்) அவர்கள் நோய்களை விரட்டியுள்ளனர். ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் சுமார் 100