Tag Archives: அரளி

குஷ்டரோகம் நீங்க அரளிப்பூ

download (2)

அரளி என்றாலே எல்லாரும் நடுங்கி விடுவார்கள் ஏனென்றால் அதன் நச்சுத்தன்மை வாய்ந்த விதைகளை அரைத்து சாப்பிட்டு நிறைய பேர் இறந்து விடுவார்கள். தங்கரளி என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும்