Tag Archives: அம்மை நோய்

அம்மை தழும்பு மறைய

Smallpox-3

அம்மை நோய் ஒரு கவலைதரும் நோய் தான் உடல் முழுக்க, புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்துவிடும்.  இந்த புண்கள் ஆறிவிட குறைந்தது 20 நாட்கள் ஆகிவிடும். சர்க்கரை உள்ளவர்கள் 30 நாட்கள் மேல் காத்திருக்க வேண்டும்.  அதை விட ஒரு கொடுமை என்ன வென்றால். அம்மை நோய் தாக்கியப்பின் அதன் புண்களின் வடுக்கள் நம்மை ஆட்கொண்டு