Tag Archives: அமெரிக்கா

பேஸ்புக் மூலம் கிடைத்த தாய் – தத்தெடுத்த மகனுக்கு 25 லட்சம் திருமண பரிசு

fb_2719372f (1)

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக் பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ண மோகன் திரிபாதி (28). பைஸாபாத் தில் உள்ள அவாத் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலம் திரிபாதிக்கு, அமெரிக் காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டெப் மில்லர் (60) என்பவர் பழக்கமானார். நான்கு வருடங்க ளாக இவர்களது நட்பு நீடித்தது. ஒரு கட்டத்தில் திரிபாதியின் தாய்

ஈரானிடம் கைதான அமெரிக்க கப்பற்படை வீரர்கள்

images

ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஈரானுக்குச் சொந்தமான பார்சி தீவை ஒட்டிய கடல் எல்லைக்குள் இரு அமெரிக்க போர்ப் படகுகள் நேற்று முன்

ஓபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டம்….!

dogs9n-2-web

அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டுக்கு தான் அதிபர் ஆனால் மாளிகையில் அவர் எப்போதும் தனது இரு மகள்களுக்கு அப்பாவாகவும், செல்லப்பிராணிகளுக்கு அன்பான பராமளிப்பவராகவும் தான் இருப்பார்.  அவரிடம் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இரண்டு நாய்கள் வளர்கின்றது. அதிபரின் செல்லப்பிராணிகள் என்பதால் அவை நல்ல ஊட்டத்துடன் வளர்ந்து வருகின்றது. இந்த நாய்களுக்கு ”போ” மற்றும் ”சன்னி” என்று