Tag Archives: அமுக்கிரா

நரம்புத்தளர்ச்சியா நடுங்காம அமுக்கிராவை எடுங்க

seemaiamukkara

நரம்புத்தளர்ச்சி என்றால் என்ன?  நரம்புத்தளர்ச்சி என்பது இறுகிப்போன நரம்புகள் அதிக இரத்த அழுத்தத்தாலும், கோபம், குடி, சுய இன்பங்கள் போன்ற தீய செயல்களால் தளர்வடைந்து போய் இருக்கும். எடை அதிகமான பொருட்களை தூக்கும் போதோ அல்லது கோபம், பயம், குளிர் போன்ற நேரங்களில் உடல் நடுங்க ஆரம்பிக்கும். கை, கால் கூட நடுங்கும். இந்த நரம்புத்தளர்ச்சி