Tag Archives: அப்துல் கலாம்

அப்துல் கலாம் என்ற பெயரில் புதிய இயக்கம் தொடக்கம்

download (1)

மறைந்த அப்துல்கலாமின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் கலாம் வாரியர்ஸ் என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. இதற்கு திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் தலைவராகவும், டைரக்டர் கஸ்தூரி ராஜா பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக ‘கலாம் வாரியர்ஸ்’ என்ற இயக்கம் புதிதாக தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழா நேற்று