Tag Archives: அனிருத்

பீப் பாடல் – சிம்பு இன்று கோவையில் ஆஜரானார்

hqdefault

டந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளை கிளப்பியது. இந்த விவகாரத்தில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் ஜாமீனில் வரமுடியாத வழக்குகளை பதிவு செய்தனர். மகளிர் அமைப்புகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி

பீப் பாடல் விவகாரம் சிம்பு ஆஜராக கெடு: ஜனவரி 29

download (33)

இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து, பெண்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களும் நடந்தது. மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் போலீசில்,

சிம்புவின் மீதான வழக்கு பீப் பாடல் விவகாரம் – முடித்தது கோர்ட்டு

simbu-anirudh-beep-song

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் முன் ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். பெண்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பீப் பாடல் வெளியான விவகாரத்தில் நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை கோரி, ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த மாதம் 12-ஆம் தேதி புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், பெண்களை ஆபாசமாக

பீப் பாடலை வெளிவிட்ட நபர் சிக்குகின்றார் இதனால் தப்பிப்பார்களா சிம்பு – அனிருத்

hqdefault (5)

சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார். அவர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்புவுக்கு எதிராகவும்,