Tag Archives: அனாதை

பேருந்தில் ஆண் குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற தாய் 

Tamil_News_large_1449394

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பஸ்சில் 6 மாதத்திற்கு முன் தவிக்கவிடப்பட்ட ஆண் குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தேனி தேவதானப்பட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் ராஜன். கடந்த வருடம் ஆகஸ்டில் பெரியகுளத்தில் இருந்து அரசு பஸ்சில் மதுரை சென்றார். நிலக்கோட்டையை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டியில், 5 மாத கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஏறினார். பஸ்சில் கூட்டமாக இருந்ததால்