Tag Archives: அத்திப்பழம்

அழகான உடலுக்கு அத்திப்பழம்

athi

அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வெட்டை குறைகின்றது.  உடலுக்கு குளிர்ச்சி தருகின்றது.  அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம்